கையேடு:IA64/நிறுவல்/துவக்கஏற்றி
From Gentoo Wiki
Jump to:navigation
Jump to:search
Handbook:IA64/Blocks/Bootloader/ta
முறைமையை மறுஇயக்குதல்
chroot சூழலை விட்டு வெளியேறி எல்லா ஏற்றப்பட்ட பகிர்வுகளையும் இறக்கவும். பின் அந்த ஒரு மந்திர கட்டளையை இட்டு உண்மையான இறுதி சோதனையைத் துவக்கவும்: reboot.
root #
exit
cdimage ~#
cd
cdimage ~#
umount -l /mnt/gentoo/dev{/shm,/pts,}
cdimage ~#
umount -R /mnt/gentoo
cdimage ~#
reboot
துவக்கக் குறுந்தகட்டை எடுக்க மறந்துவிடாதீர்கள், இல்லையென்றால் புதிய சென்டூ முறைமை துவங்குவதற்குப் பதிலாகக் குறுந்தகடு மீண்டும் துவங்கிவிடும்.
புதிதாக நிறுவப்பட்ட சென்டூ சூழலுக்குள் மறுஇயக்கம் செய்து சென்றவுடன், எல்லாவற்றையும் சிறப்பாக முடிக்க நிறுவலை முடித்தலுக்கு செல்லவும்.