eclean/ta

From Gentoo Wiki
Jump to:navigation Jump to:search
This page is a translated version of the page Eclean and the translation is 82% complete.

eclean என்பது கருவூல மூல நிரல் ஆவணங்களையும் இருநிலை தொகுப்புகளையும் சுத்தம் செய்யும் ஒரு கருவியாகும். app-portage/gentoolkit தொகுதியின் ஒரு பகுதியான இது Portage-கருவிகள் செயற்றிட்டம் ஆல் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.

நிறுவல்

Emerge

eclean ஐ நிறுவ:

root #emerge --ask app-portage/gentoolkit
குறிப்பு
app-portage/gentoolkit இல் உள்ள மற்ற கருவிகளின் விவரங்களை அறிந்துகொள்ள Gentoolkit கட்டுரை ஐ காணவும்

பயன்பாடு

முன்னிருப்பாக மூல நிரல் கோப்புகள் /usr/portage/distfiles என்னும் அடைவிலும் இருநிலை தொகுதிகள் /usr/portage/packages என்னும் அடைவிலும் இருக்கும். DISTDIR மற்றும் PKGDIR மாறிகளை /etc/portage/make.conf கோப்பில் திருத்துவதன் மூலம் இந்த முன்னிருப்பு அடைவுகளை மாற்றிக்கொள்ளலாம். இவ்விரு இடங்களையும் கவனிக்காமல் விட்டால் கோப்புகள் வீணாகச் சேர்ந்து பெரிதாகிவிடும். இதனைச் சுத்தம் செய்வதற்குத் தான் eclean உருவாக்கப்பட்டது.

தொடங்குதல்

முழு நடவடிக்கை சுருக்கம், விருப்பத்தேர்வு பட்டியல் மற்றும் பயன்பாடு தகவல்களை அறிந்துகொள்ள eclean --help என்னும் கட்டளையை இடவும்:

user $eclean --help
Usage:
 eclean [global-option] ... <action> [action-option] ...
 eclean-dist [global-option, distfiles-option] ...
 eclean-pkg [global-option, packages-option] ...
 eclean(-dist,-pkg) [--help, --version]
 
Available global options:
 -C, --nocolor             - turn off colors on output
 -d, --deep                - only keep the minimum for a reinstallation
 -e, --exclude-file=<path> - path to the exclusion file
 -i, --interactive         - ask confirmation before deletions
 -n, --package-names       - protect all versions (when --deep
 -p, --pretend             - only display what would be cleaned
 -q, --quiet               - be as quiet as possible
 -t, --time-limit=<time>   - don't delete files modified since <time>
   <time> is a duration: "1y" is "one year", "2w" is "two weeks", etc.
   Units are: y (years), m (months), w (weeks), d (days) and h (hours).
 -h, --help                - display the help screen
 -V, --version             - display version info
 
Available actions:
 packages     - clean outdated binary packages from PKGDIR
 distfiles    - clean outdated packages sources files from DISTDIR
 
Available options for the packages action:
 NONE  :)
 
Available options for the distfiles action:
 -f, --fetch-restricted   - protect fetch-restricted files (when --deep)
 -s, --size-limit=<size>  - don't delete distfiles bigger than <size>
   <size> is a size specification: "10M" is "ten megabytes", "200K" is
   "two hundreds kilobytes", etc.  Units are: G, M, K and B.
 
More detailed instruction can be found in `man eclean`

dist கோப்புகளை சுத்தம் செய்தல்

மூல நரல் கோப்புக்கள் உள்ள அடைவை சுத்தம் செய்ய, distfiles என்னும் தருமதிப்பை அனுப்பவும்:

root #eclean distfiles

அல்லது இந்த எளிமையான ஒற்றை கட்டளையையும் பயன்படுத்தலாம்:

root #eclean-dist

தொகுப்புகளை சுத்தம் செய்தல்

இருநிலை தொகுப்புக்கள் உள்ள அடைவை சுத்தம் செய்ய, packages என்னும் தருமதிப்பை அனுப்பவும்:

root #eclean packages

அல்லது இந்த எளிமையான ஒற்றை கட்டளையையும் பயன்படுத்தலாம்:

root #eclean-pkg

விருப்பத்தேர்வுகள்

முன்னிருப்பாக தற்போதைய கருவூலத்தில் உள்ள ஏதேனும் ஒரு ebuild ற்கு தொடர்புள்ள மூல நிரல் கோப்புகள் மற்றும் இருநிலை தொகுப்புகள் அழிக்கப்படுவதில்லை. இதன்மூலம் முறைமை நிர்வாகிகள் ஒரு தொகுப்பை தரமிறக்கவோ அல்லது அகற்றப்பட்ட தொகுப்பை மீண்டும் நிறுவவோ செய்யலாம். இதற்கு அந்த தொகுப்பு தற்போதைய கருவூல மரத்தில் இருக்க வேண்டும்.

As an example, suppose packages foo-1.0 and foo-1.1 are both in the repository. After updating from foo-1.0 to foo-1.1, run eclean distfiles: source files for both versions will be kept, so if a problem occurs with foo-1.1 then the user can easily re-install foo-1.0 without re-downloading anything.

The other possible case is installing a previously removed package. Suppose that a package foo (any version) is installed on the system. After (inadvertently) removing it and running eclean distfiles, the source files for foo will be kept, so it can be re-installed without re-downloading anything.

The same examples also apply for binary packages.

To save more disk space, add the --deep option: every source file or binary package that does not correspond to some currently installed package (version does matter) will be deleted. Please notice that this way users will not be protected in case they need to downgrade a package or re-install a previously removed package.

As an alternative, use both the --deep and the --package-names options: every source file or binary package that does not correspond to some currently installed package (version does not matter) will be deleted. This still will not protect in case a re-install of a previously removed package is needed, but it will protect the sources if the package needs to be downgraded later.

For more details read the eclean(1) man page:

user $man 1 eclean

இதையும் காண்க