LILO

From Gentoo Wiki
Jump to:navigation Jump to:search
This page is a translated version of the page LILO and the translation is 77% complete.
Outdated translations are marked like this.


LILO (LInux LOader) ஆனது லினக்ஸ் மற்றும் பிற இயங்குதளங்களை ஏற்ற வல்ல ஒரு எளிமையான துவக்க ஏற்றியாகும்.

நிறுவல்

LILO's installation is two-fold. One is the installation of the software itself on the system (but does not activate LILO), the second one is the installation (activation) of the LILO bootloader on the disk's MBR.

USE கொடிகள்

USE flags for sys-boot/lilo LInux LOader, the original Linux bootloader

device-mapper Enable support for device-mapper from sys-fs/lvm2
minimal Do not install the dolilo helper script
pxeserial Avoid character echo on PXE serial console
static !!do not set this during bootstrap!! Causes binaries to be statically linked instead of dynamically

இ-ஒன்றாக்குதல் (Emerge)

மென்பொருள் நிறுவலானது கோப்பு முறைமையில் மென்பொருளைப் பரப்பி மட்டுமே வைக்கும், MBR இல் LILO வை நிறுவாது.

root #emerge --ask sys-boot/lilo

LILO வை MBR இல் நிறுவுதல்

LILO வை MBR இல் நிறுவ அல்லது புதுப்பிக்க, lilo கட்டளையைப் பயன்படுத்தவும். இருப்பினும், இதைச் செய்வதற்கு முன், கீழுள்ள உள்ளமைவு பிரிவில் கூறியிருப்பதுபோல /etc/lilo.conf கோப்பை அமைக்க வேண்டும்.

root #lilo

உள்ளமைவு

எடுத்துக்காட்டு lilo.conf கோப்பு /etc/lilo.conf.example இல் அளிக்கப்பட்டுள்ளது. LILO வை உள்ளமைக்க தொடங்குவதற்கு இந்த எடுத்துக்காட்டு கோப்பை நகலெடுத்து வைக்கவும்.

root #cp /etc/lilo.conf.example /etc/lilo.conf

அதன் விளைவாக /etc/lilo.conf கோப்பை புதுப்பிக்கவும்.

பொது உள்ளமைவு

First configure LILO to be deployed on the system. The boot parameter tells LILO where to install the LILO bootloader in. Usually, this is the block device that represents the first disk (the disk that the system will boot), such as /dev/sda. Be aware that the lilo.conf.example file still uses /dev/hda so make sure that references to /dev/hda are changed to /dev/sda.

கோப்பு /etc/lilo.confLILO வை எங்கு நிறுவ வேண்டும் என்பதை வரையறுத்தல்
boot=/dev/sda
map=/boot/.map

Next, tell LILO what to boot as default (if the user does not select any other option at the boot menu). The name used here is the label value of the operating system blocks defined later in the file.

கோப்பு /etc/lilo.confGentoo என முத்திரையிடப்பட்டுள்ள தொகுதியை முன்னிருப்பாக துவக்குதல்
default=Gentoo

LILO will show the available options for a short while before continuing to boot the default selected operating system. How long it waits is defined by the timeout parameter and is measured in tenths of a second (so the value 10 is one second):

கோப்பு /etc/lilo.conf5 வினாடிகள் காலக்கெடுவிற்குப் பின்பு முன்னிருப்பு இயங்குதளத்தைத் துவக்கும் செயலை தொடர்வதற்காக அமைத்தல்
timeout=50

ஜென்டூ OS தொகுதியை உள்ளமைத்தல்

ஜென்டூவிற்கான எடுத்துக்காட்டு உள்ளமைவு தொகுதி கீழே காட்டப்பட்டுள்ளது. முன்னர் அறிவிக்கப்பட்ட default அளபுருவோடு பொருந்துவதற்காக இதற்கு "Gentoo" முத்திரையை அளிக்கப்படுகிறது.

கோப்பு /etc/lilo.conflilo.conf இல் உள்ள எடுத்துக்காட்டு ஜென்டூ லினக்ஸ் உள்ளமைவு
image=/boot/kernel-3.11.2-gentoo
	label=Gentoo
	read-only
	root=/dev/sda4

இது லினக்ஸ் கர்னலை (/boot/kernel-3.11.2-gentoo) வேர் முறைமையோடு (/dev/sda4) துவக்கும்.

கர்னல் அளபுருக்களை சேர்த்தல்

OS தொகுதியில் கூடுதல் கர்னல் அளபுருக்களை சேர்க்க, append அளபுருவை பயன்படுத்தவும். எடுத்துக்காட்டாக, லினக்ஸ் கர்னலை அமைதியாகத் துவக்குவதற்கு (இதன்மூலம் அவசர நிலையைத் தவிர மற்ற நேரங்களில் எந்தவொரு கர்னல் செய்திகளையும் காண்பிக்காது):

கோப்பு /etc/lilo.confஇங்கு append அளபுருவிற்கான பயனை quiet விருப்பத்தேர்வைக் கொண்டு காணலாம்
image=/boot/kernel-3.11.2-gentoo
	label=Gentoo
	read-only
	root=/dev/sda4
	append="quiet"

systemd பயனர்கள் systemd init ஐ பயன்படுத்துவதற்கு init=/usr/lib/systemd/systemd ஐ அமைக்க விரும்புவார்கள்:

கோப்பு /etc/lilo.confLILO உடன் systemd ஐ பயன்படுத்துதல்
	append="quiet init=/usr/lib/systemd/systemd"

இங்குக் காண்பதுபோல், கூடுதல் கர்னல் அளபுருக்கள் ஒரே append அளபுருக்குள் தொடர்ந்து எழுதப்பட்டுள்ளது.

பல தொகுதி வரையறுத்தல்கள்

புதிய கர்னல் வெற்றிகரமாகத் துவங்காமல் போவதற்கும் வாய்ப்புகள் உள்ளது என்பதால் பழைய வரையறுத்தல்களைக் கிடைக்கும்படி வைத்திருப்பது சிறந்த எண்ணமாகும். மற்றொரு தொகுதியை உருவாக்குவதன் மூலம் இதைச் செய்து முடிக்கலாம்:

கோப்பு /etc/lilo.confஇரண்டாவது OS தொகுதியை வரையறுத்தல்
image=/boot/kernel-3.9.2-gentoo
        root=/dev/sda4
        label=OldGentoo
        read-only

பயன்பாடு

LILO வை MBR இல் புதுப்பித்தல்

As mentioned earlier, lilo has to be executed in order to install LILO in the MBR. This step has to be repeated every time /etc/lilo.conf is modified or when the Linux kernel(s) that the /etc/lilo.conf file points to are updated!

root #lilo

lilo வை அதிகமுறை இயக்குவதால் எந்தவொரு பக்கவிளைவும் ஏற்படாது.

ஜென்டூ மற்றும் கட்டற்ற BSD ஐ இருமத்துவக்கம் செய்தல்

ஜென்டூ மற்றும் கட்டற்ற BSD ஐ இருமத்துவக்கம் செய்ய, /etc/lilo.conf கோப்பை பின்வருமாறு திருத்தவும்:

கோப்பு /etc/lilo.confஇருமத்துவக்கம்: ஜென்டூ மற்றும் கட்டற்ற BSD
large-memory
lba32
boot=/dev/sda
install=menu
map=/boot/map
prompt
default=Gentoo
 
image=/boot/vmlinuz-2.6.26
	label="Gentoo"
	root=/dev/sda1
	append=""
	read-only
	optional
 
other=/dev/sda3
	label="FreeBSD"

Make sure to adapt the example configuration file to match the setup used.

நீக்குதல்

பிரித்தல்

எச்சரிக்கை
Be sure there's another bootloader installed and properly configured before uninstalling lilo! Failing to do so will most likely result in the system failing to bootstrap.

lilo வை நீக்குங்கள், எளிமையாக:

root #emerge --ask --depclean --verbose sys-boot/lilo

இதையும் காண்க

  • GRUB — is a multiboot secondary bootloader capable of loading kernels from a variety of filesystems on most system architectures.