Translations:Shell/34/ta

From Gentoo Wiki
Jump to:navigation Jump to:search

முறைமை செயலாட்சியாளர்கள் முன்னிருப்பு முறைமை செயற்றளத்தை app-alternatives/sh தொகுப்பில் உள்ள USE கொடிகளைப் பயன்படுத்தி மாற்றியமைப்பர். இந்த பயன்கூறு நிரலானது /bin/sh க்கு பதிலாக POSIX விதிகளுக்கு உட்பட்ட வேறொரு செயற்றளத்தின் குறியீட்டுத்தொடுப்பை மாற்றுவதன் மூலம் முறைமையின் செயற்றளத்தை மாற்றியமைக்கிறது.