Translations:Handbook:Parts/Installation/Stage/81/ta

From Gentoo Wiki
Jump to:navigation Jump to:search

அதிகாரப்பூர்வமான சென்டூ நேரலை நிறுவல் ஊடகம் net-misc/chrony தொகுப்பு மூலம் கிடைக்கும் chronyd கட்டளையை உள்ளடக்கியுள்ளது. மேலும் இது ntp.org நேரச் சேவையகங்களுக்கான உள்ளமைவு கோப்பையும் கொண்டுள்ளது. இதன்மூலம் நேரச் சேவையகங்களைப் பயன்படுத்தி முறைமை மணிக்கூட்டை UTC நேரத்தோடு தானியக்கமாக ஒத்திசைக்க பயன்படுத்திக் கொள்ள முடியும். இந்த முறையைப் பயன்படுத்த வேளை செய்யக்கூடிய வலையமைப்பு உள்ளமைவு தேவை. மேலும் இது எல்லா கட்டமைப்புகளுக்கும் கிடைக்காமல் இருக்கலாம்.