Translations:Display manager/26/ta

From Gentoo Wiki
Jump to:navigation Jump to:search

வழக்கமாக ஒரு திரை மேலாளரை துவக்குவதை xdm குறுநிரல் கையாண்டு வந்தது. இது இப்போது தேய்மானமுற்று போய்விட்டதால் இதற்கு பதிலாக gui-libs/display-manager-init மூலம் கிடைக்கும் display-manager குறுநிரல் பயன்படுத்தப்படுகிறது. இன்னும் xdm ஐ பயன்படுத்தும் முறைமைகளுக்கான வழிகாட்டுதலுக்கு நேரடியாக அடுத்த பிரிவிற்கு செல்லவும்.