Translations:AutoFS/53/ta

From Gentoo Wiki
Jump to:navigation Jump to:search

இதில் location என்னும் உள்ளடக்கம் புரவலன்:பாதை என்னும் வடிவமைப்பில் கட்டளைகளை எடுத்துக்கொள்கிறது. உள்ளூர் இயந்திரத்தின் பாதையை குறிக்க புரவலன் கூறை வெறுமையாக விடலாம். மற்றபடி பெயரிட்ட தொலைநிலை புரவலன் மற்றும் பாதை ஆகியவை NFS உதவியோடு ஏற்றப்படும்.