கையேடு:X86/தொகுதிகள்/HWதேவைகள்
From Gentoo Wiki
Jump to:navigation
Jump to:search
சிறும குறுந்தகடு | நிகழ் பல்திறன்வட்டு (DVD) | |
---|---|---|
மையச்செயலகம் | i486 அல்லது அதற்கு பின்பு | i686 அல்லது அதற்கு பின்பு |
நினைவகம் | 256 MB | 512 MB |
வட்டு அளவு | 2.5 GB (இடமாற்று அளவை தவிர்த்து) | |
இடமாற்று அளவு | குறைந்தது 256 MB |
ஜென்டூவின் x86 ஆதரவை பற்றிய மேலும் தகவல்களை அறிந்துகொள்வதற்கு X86 செயற்றிட்டம் ஒரு நல்ல இடமாகும்.