கையேடு:PPC64/தொகுதிகள்/HWதேவைகள்
From Gentoo Wiki
Jump to:navigation
Jump to:search
மையச்செயலகம் | எதாவது PowerPC64 CPU |
---|---|
முறைமைகள் | IBM RS/6000s, Power Macintosh G5, IBM pSeries மற்றும் IBM iSeries. |
நினைவகம் | 64 MB |
வட்டு அளவு | 1.5 GB (இடமாற்று அளவை தவிர்த்து) |
இடமாற்று அளவு | குறைந்தது 256 MB |
ஆதரிக்கப்பட்ட முறைமைகளின் முழு பட்டியலைக் காண http://penguinppc.org/about-2/ தளத்தைப் பார்வையிடவும்.