கையேடு:PPC64/தொகுதிகள்/துவக்குதல்

From Gentoo Wiki
Jump to:navigation Jump to:search
This page is a translated version of the page Handbook:PPC64/Blocks/Booting and the translation is 43% complete.
Outdated translations are marked like this.


முன்னிருப்பு: Apple/IBM இல் நிறுவல் குறுந்தகட்டை துவக்குதல்

Place the installation CD in the CD-ROM and reboot the system. Hold down the c key at bootup. A friendly message will show up together with a boot: prompt at the bottom of the screen.

துணுக்கு
Hold the left mouse button during the boot process to open the CD/DVD drive tray.

On this prompt, the default Linux kernel (called gentoo) can be booted, which will boot up from the installation CD further.

Some kernel options can be tweaked at this prompt. The following table lists the available boot options that can be added:

துவக்க விருப்பத்தேர்வுகள் விளக்கம்
video= இந்த விருப்பத்தேர்வு பின்வரும் விற்பனையாளர் சார்ந்த இணைப்புகளுள் ஒன்றை ஏற்றுக்கொள்கிறது: nvidiafb, radeonfb, rivafb, atyfb, aty128 அல்லது ofonly. இந்த இணைப்பைத் தொடர்ந்து பயன்படுத்த வேண்டிய தெளிவுதிறன் புதுப்பிப்பு விகிதம் மற்றும் வண்ண ஆழத்தைக் குறிப்பிடவும். எடுத்துக்காட்டாக ATI Radeon சட்ட இடையகத்தை 1280x1024 தெளிவுதிறனில் 75Hz புதுப்பிப்பு விகிதத்தில் 32 இருமிகள் அளவுள்ள வண்ண ஆழத்தில் அமைக்க video=radeonfb:1280x1024@75-32 எனக் குறிப்பிடவும். முன்னிருப்பு வேலை செய்யவில்லை என்றால் அல்லது எதைத் தேர்வு செய்வது என்று தெரியவில்லை என்றால் video=ofonly எனக் குறிப்பிடவும்.
nol3 சில PowerBook களில் நிலை 3 பதுக்ககத்தை முடக்குகிறது (குறைந்தது 17" தேவைப்படுகிறது)
debug வெளியீடுகளை அளிக்கும் துவக்கத்தை செயல்படுத்தும். நிறுவல் குறுந்தகட்டை வழுநீக்க பயன்படுத்தப்படும் initrd செயற்றளத்தை தொடங்கும்.
sleep=N தொடர்வதற்கு முன் N நிமிடங்கள் காத்திருக்கும்(இதில் N ஒரு முழுவெண்ணாகும்). குறுந்தகட்டை வேகமாக துவக்காத மிகப் பழமையான SCSI குறுந்தகடுகளுக்கு இது தேவைப்படும்.
bootfrom=X வேறு சாதனத்தில் துவக்க விரும்பினால் இதில் X க்கு பதிலாக வேறு சாதனத்தின் பெயரை குறிப்பிடவும்.
dosshd sshd ஐ துவக்கும். ஈடுபடாத நிறுவல்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும்.
passwd=foo சமக்குறியை (=) அடுத்து வருவதை வேர் கடவுச்சொல்லாக அமைக்கும். தொலைநிலை நிறுவல்களுக்கு இதை dosshd உடன் சேர்த்துப் பயன்படுத்தவும்.

At this prompt, hit enter, and a complete Gentoo Linux environment will be loaded from the CD.

IBM p தொடர்

On the IBM pSeries, the CD should autoboot, but sometimes it does not. In that case, set up the CD-ROM as a bootable device in the multi-boot menu. If a monitor and a keyboard is attached, then the multi-boot menu can be reached by pressing the F1 key on startup. However, if the system is reached through the serial console, then press 1. Press the key when the beginning of the following line on the serial console is visible:

குறிமுறை '1' ஐ அழுத்த வேண்டிய வரியின் இடம்
memory      keyboard     network      scsi      speaker

The other option is to jump into Open Firmware and do it from there:

  1. Boot into Open Firmware: same procedure as getting into multi-boot (described a few lines above), but use F8 and 8 instead of F1 and 1.
  2. Run the command 0> boot cdrom:1,yaboot
  3. Stand back and enjoy!
குறிப்பு
If the following output is displayed, then Open Firmware isn't set up correctly. Please use the multi-boot option described above:
குறிமுறை Output if Open Firmware is not set up correctly
0 > boot cdrom:1,yaboot
 ok
0 >

விசைப்பலகை தளவமைப்பை அமைத்தல்

On the console, a root (#) prompt will become visible. It is also possible to switch to other consoles by pressing and holding Alt+fn then F2, F3, or F4. Get back to the initial prompt by pressing Alt+fn+F1.

US அல்லாத விசைப்பலகையை கொண்டுள்ள முறைமையில் சென்டூவை நிறுவும்போது loadkeys ஐ பயன்படுத்தி விசைப்பலகைக்கான விசைப்படத்தை ஏற்றவும். கிடைக்கும் விசைப்படங்களை பட்டியலிட ls கட்டளையை /usr/share/keymaps/i386/ அடைவில் இயக்கவும்.

root #ls /usr/share/keymaps/i386/

loadkeys கட்டளை மூலம் விரும்பிய விசை வரைபடத்தை ஏற்றவும்:

root #loadkeys be-latin1

QWERTY PC110 விசை உள்ளமைவு மற்றொரு பொது தேர்வாகும்:

root #loadkeys pc110