கையேடு:PPC/தொகுதிகள்/HWதேவைகள்

From Gentoo Wiki
Jump to:navigation Jump to:search
This page is a translated version of the page Handbook:PPC/Blocks/HWReqs and the translation is 100% complete.


முறைமை மேலோட்டம்
Apple NewWorld இயந்திரங்கள் iMac, eMac, iBook PowerBook, Xserver, PowerMac போன்ற Power/PowerPC நுண்-செயலாக்கிகள் (G3, G4, G5)
Apple OldWorld இயந்திரங்கள் Beige G3s, PCI PowerMacs மற்றும் PCI PowerBooks போன்ற 3 ற்கும் குறைவான திறந்த திடப்பொருளைக் கொண்ட Apple இயந்திரங்கள். PCI அடிப்படையிலான Apple குளோன்களும் ஆதரிக்கப்பட வேண்டும்.
Genesi Pegasos I/II, Open Desktop Workstation, Efika
IBM RS/6000, iSeries, pSeries
தேவைகள்
நினைவகம் குறைந்தது 64 MB
வட்டு அளவு 1.5 GB (இடமாற்று அளவை தவிர்த்து)
இடமாற்று அளவு குறைந்தது 256 MB

சில பொதுவான நிறுவல் சார்ந்த சிக்கல்களுக்கான உதவிக்கு அல்லது PowerPC இயந்திரத்தில் என்ன உள்ளது என்பதை அறிந்து கொள்வதற்கு மறக்காமல் Gentoo PPC க்கான அடிக்கடி கேட்கும் கேள்விகள் பக்கத்தைக் காணவும்.