கையேடு:AMD64/பாகங்கள்/HWதேவைகள்

From Gentoo Wiki
Jump to:navigation Jump to:search
This page is a translated version of the page Handbook:AMD64/Blocks/HWReqs and the translation is 100% complete.


AMD64 நிகழ்தகடு வன்பொருள் தேவைகள்
சிறும குறுந்தகடு நிகழ் பல்திறன்வட்டு (DVD)
மையச்செயலகம் ஏதாவதொரு x86-64 CPU (AMD64 அல்லது Intel 64)
நினைவகம் 2 GB
வட்டு அளவு 8 GB (இடமாற்று அளவை தவிர்த்து)
இடமாற்று அளவு குறைந்தது 2 GB

ஜென்டூவின் amd64 ஆதரவை பற்றிய மேலும் தகவல்களை அறிந்துகொள்வதற்கு AMD64 செயற்றிட்டம் ஒரு நல்ல இடமாகும்.