Translations:OpenRC to systemd Cheatsheet/5/ta

From Gentoo Wiki
Jump to:navigation Jump to:search
கட்டளை தொடரியல் கருத்துக்கள்
தானியக்கமாக உருவான சேவையை முடக்க systemctl mask <service> தேவைக்கேற்ப அலகு கோப்புகளை உருவாக்கும், systemd இல் இருக்கும் தானியக்கமாக உருவாக்கப்படும் சேவைகள் (பொதுவாகச் சேமிப்பகத்தால் தூண்டப்பட்ட சேவைகள்) ஐ முடக்குகிறது.
சேவைக்குத் தொடர்புள்ள எல்லா செயல்முறைகளையும் நிறுத்த systemctl kill <service>
இன்று நடந்த நிகழ்வு குறிப்புப்பதிவுகளை, சமீபத்திய நிகழ்வுகள் முதலாவதாகக் காட்ட journalctl -r --since=today
ஒரு குறிப்பிட்ட சேவையின் நிகழ்வு குறிப்புப்பதிவுகளை காட்ட journalctl _SYSTEMD_UNIT=<service>.service