Translations:OpenRC to systemd Cheatsheet/3/ta

From Gentoo Wiki
Jump to:navigation Jump to:search
கட்டளை OpenRC systemd கருத்துக்கள்
ஒரு சேவையைத் துவக்க /etc/init.d/<service> start
rc-service <service> start
systemctl start <service>
ஒரு சேவையை நிறுத்த /etc/init.d/<service> stop
rc-service <service> stop
systemctl stop <service>
ஒரு சேவையை மீள்துவக்க /etc/init.d/<service> restart
rc-service <service> restart
systemctl restart <service>
சேவையின் நிலையை அறிந்து கொள்ள /etc/init.d/<service> status
rc-service <service> status
systemctl status <service>
தெரிந்த தொடங்கல் குறுநிரல்களை காண்பிக்க rc-status
rc-update show
systemctl list-units ஓடுநிலைகளில் இருக்கும் குறுநிரல்களை காட்டும்
எல்லா தொடங்கல் குறுநிரல்களையும் காண்பிக்க ls /etc/init.d/
rc-update -v show
systemctl list-unit-files --type=service எல்லா நிறுவப்பட்ட குறுநிரல்களையும் காட்டும்
தொடங்கலில் சேவையைச் செயல்படுத்த rc-update add <service> <runlevel> systemctl enable <service>
தொடங்கலில் சேவையை முடக்க rc-update del <service> <runlevel> systemctl disable <service>