Translations:Handbook:Parts/Installation/Base/111/ta

From Gentoo Wiki
Jump to:navigation Jump to:search
  • /proc/ இது ஒரு போலி-கோப்பு முறைமையாகும். பார்ப்பதற்கு வழக்கமான கோப்புகள் போலத் தோன்றினாலும் இவை போகிற போக்கில் லினக்சு கருநிரலால் உருவாக்கப்பட்டது.
  • /sys/ இதுவும் /proc/ ஐ போல் ஒரு போலி-கோப்பு முறைமையாகும். /proc/ விட மேம்பட்ட கட்டமைப்பைக் கொண்டுள்ள இது ஒருகாலத்தில் இதற்கு மாற்றாகப் பார்க்கப்பட்டது.
  • /dev/ என்பது எல்லா சாதனங்களையும் உள்ளடக்கிய வழக்கமான கோப்பு முறைமையாகும். இது லினக்சு சாதன மேலாளரால் (பொதுவாக udev) ஓரளவு மேலாண்மை செய்யப்பட்டு வருகிறது.
  • /run/ என்பது PID கோப்புகள் அல்லது பூட்டுகள் போன்ற இயக்க நேரத்தில் உற்பத்தியாகும் கோப்புகளுக்காக பயன்படுத்தப்படும் ஒரு இடைக்கால கோப்பு முறைமையாகும்.