Translations:Handbook:Main Page/24/ta

From Gentoo Wiki
Jump to:navigation Jump to:search

{{Note|arm மற்றும் arm64 கட்டமைப்புகள் சென்டூவால் ஆதரிக்கப்பட்ட போதிலும், SoC இல் பல திரிபுகள் இருப்பதால் அதற்குரிய கையேடுகள் இன்னும் பயன்நிலைக்கு வரவில்லை. கையேடு செயற்றிட்டத்தால் ஒரு ஒருங்கிணைந்த நிறுவல் வழிமுறைகளை பராமரிப்பது நடைமுறையில் எளிதான செயல் இல்லை. இதைப்பற்றி மேலும் அறிய ARM செயற்றிட்டம் என்னும் பக்கத்தையும் bug #534376 வழுவையும் காணவும்.